Chairs donated to the Computer Unit 2014

கணினிப் கூடத்திற்கு 54, 000 ரூபா  பெறுமதியான  15 நாற்காலிகள் கண்டியைச் சேர்ந்த டொக்டர் பத்மநாதன், பறகஹதெனியவைச் சேர்ந்த, பிஹாம், பர்ஸான் மற்றும் டில்ஷான் ஆகியோரால்  அன்பளிப்புச் செய்யப்பட்டன.

பின்னர் அவற்றில் 5 நாற்காலிகள் மீளளிக்கப்பட்டு பதிலாக ஒரு புத்தக அலமாரி கம்பியூட்ட ர் அறைக்கென வாங்கப்பட்டது. 

Check Also

Admission of Students to Grade 2-11

தரம் 2 முதல் 11 வரையான வகுப்புகளில் இருக்கக் கூடிய வெற்றிடங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கல்வி அமைச்சினால் தற்போது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *