A/L 2023

Application for New Admission

சென்ற வருடம் (2020)  க.பொ.த (சா/த) பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் இலங்கையின் எப்பாகத்திலிருந்தும்  உயர் தர வகுஅனுமதிக்காக விண்ணப்பிக்கலாம்.

 

உயர் தரத்தில் கலை / வர்த்தகம் / விஞ்ஞானம் / தொழிநுட்பம் ஆகிய பிரிவுகளுக்குத் தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

 

க.பொ.த (சா.த) பரீட்சையில் சித்தியடைந்த / சித்தியடையாத மாணவர்கள் தொழில் துறைப் பாடநெறிக்கும் (Vocational Stream) விண்ணப்பிக்க முடியும். 

 

உங்கள் விண்ணப்பத்தை
 
நிகழ் நிலை (online) விண்ணப்பப் படிவத்தி னூடாகவோ, தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்க முடியும். 

 

தபால் மூலம் அல்லது நேரில் சமர்ப்பிப்பதாயின் கீழே தரப்பட்டிருக்கும் இணைப்பிலிருந்து விண்ணப்பப் படிவத்தை முதலில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

 

டவுன்லோட் செய்த படிவத்தை தாளில் அச்சிட்டு, நிரப்பி  தபாலில் சேர்க்க வேண்டும் அல்லது  நேரில் அதிபர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்

 

கடித உறையின் இடது பக்க மேல் மூலையில்
A/L Admission  2021 எனக் குறிப்பிட மறக்க வேண்டாம்

 

எமது பாடசாலையிலிருந்து சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களும் இதே வழியில் விண்ணப்பிக்க வேண்டும். 

 

Online விண்ணப்பத்தை ஒரு தடவை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.

 

முகவரி 

 

Principal,

Madeena National School,
Siyambalagaskotuwa

 

 

விண்ணப்ப முடிவுத் திகதி :
2021-10-22

 

மேலும் விவரங்களைப் பெற தொடர்பு கொள்ளக் கூடிய தொலைபேசி இலக்கங்கள்

 

அதிபர் :

037-2247530
072 412 1750

 

உயர் தரப் பிரிவு பொறுப்பாசிரியர் :  

076 171 0883

 

தொழில் துறைப் பிரிவு பொறுப்பாசிரியர் :
077 046 5232 

Download Application (PDF)

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp