Anoof Sir

Admission of students to Grade 2-11 (2023)

தரம் 2 முதல் 11 வரையான வகுப்புகளில் இருக்கக் கூடிய வெற்றிடங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கல்வி அமைச்சினால் தற்போது கோரப்பட்டுள்ளன. இதற்கென கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள புதிய சுற்றறிக்கையின் அடிப்படையில், பாடசாலைகளில் காணப்படும் வெற்றிடங்களுக்கு மாணவர்கள் அனுமதிக்கப்படுவர். எமது மதீனா தேசிய பாடசாலையில் தரம் 2 முதல் 11 வரையான வகுப்புகளில் காணப்படும் வெற்றிடங்களின் எண்ணிக்கைகள் பற்றிய விவரம் கீழே தரப்பட்டுள்ளது. தரம் 2            34தரம் 3    …

Read More »

Admission of Students to Grade 2-11

தரம் 2 முதல் 11 வரையான வகுப்புகளில் இருக்கக் கூடிய வெற்றிடங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கல்வி அமைச்சினால் தற்போது கோரப்பட்டுள்ளன. இதற்கென கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள புதிய சுற்றறிக்கையின் அடிப்படையில், பாடசாலைகளில் காணப்படும் வெற்றிடங்களுக்கு மாணவர்கள் அனுமதிக்கப்படுவர். எமது மதீனா தேசிய பாடசாலையில் தரம் 2 முதல் 11 வரையான வகுப்புகளில் காணப்படும் வெற்றிடங்களின் எண்ணிக்கைகள் பற்றிய விவரம் கீழே தரப்பட்டுள்ளது. தரம் 2            32தரம் 3    …

Read More »

Special Meetings with the Parents of Grade 10 & 11 Students

இம்முறை O/L பரீட்சைக்குத் தோற்றவுள்ள தரம் 11 மாணவர்களின் பெற்றோர்களுடனான ஒன்றுகூடல் பகுதித் தலைவர் ரிஸ்வானா ஆசிரியை தலைமையில் நேற்றைய தினம் (2023.03.21) பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வின் போது கடந்த வாரம் நடந்து முடிந்த மூன்றாம் தவணைப் பரீட்சையில் அனைத்து பாடங்களிலும் ‘A’ சித்தி (9A) பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டதோடு தரம் 11 அனைத்து சமாந்தர வகுப்புகளான 11 A, B, C, …

Read More »

Madeena Students Won the Radio Quiz Program – Arivuk Kalanjiyam

இலங்கை வானொலி முஸ்லிம் சேவையினால் நடாத்தப்படும் அறிவுக் களஞ்சியம் பொது அறிவு வினா விடைப் போட்டி நிகழ்ச்சியில் மதீனா தேசிய பாடசாலை அணியினர் வெற்றி பெற்றனர். வாழ்த்துகள் மாணவர்களே! இப்போட்டி நிகழ்ச்சியின் ஒலிப் பதிவு நேற்று (2023 மார்ச் 4ஆம் திகதி) கெகுனகொல்ல தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் குருனாகல் மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளுக்கிடையில் நடை பெற்றது, . மதீனாவின் சார்பாக உயர் தரப் பிரிவு மாணவர்கள் சஹீல், ரிசான், …

Read More »