Computer Unit New & Old Views

மதீனா பழைய கம்பியூட்டர் யூனிட்டில் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்த 20 வருடங்கள் பழமையான 15 கதிரைகள் (rolling chairs) கடந்த வாரம் ரூபா 6000/= செலவில் திருத்தம் செய்யப் பட்டன.

இதற்கான மொத்த செலவையும் மதீனாவில் சாரதியாகப் பணியாற்றும் ருஸ்தி அவர்கள் ஏற்றுக் கொண்டார்.

செலவு மட்டுமல்லாது மொத்த முயற்சியும் அவருடையதே!

கோடான கோடி நன்றிகள் ருஸ்தி அவர்களே

பிற்குறிப்பு: இந்தக் கதிரைகள் பழுதடைந்து போவதற்கு நானே காரணம் என்பதையும் சொல்லியே ஆக வேண்டும்

-அனூப்-

DCIM\100GOPRO\GOPR1606.JPG
DCIM\100GOPRO\GOPR1613.JPG
DCIM\100GOPRO\GOPR1604.JPG
DCIM\100GOPRO\GOPR1623.JPG
DCIM\100GOPRO\GOPR1617.JPG
DCIM\100GOPRO\GOPR1610.JPG

Check Also

மறக்க முடியுமா-14 (2006)?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *