மதீனா வரலாற்றில் சில துளிகள்
வடமேல் மாகாணத்தில் குருநாகல் மாவட்டம் கிரியுல்ல கல்வி வலயத்தில் மஸ்லிம்கள் செறிந்து வாழும் சிஙம்பலாகஸ்கொடுவ எனும் அழகிய கிராமத்தில் அமைந்துள்ளதே மதீனா தேசிய பாடசாலை. கிராமப் பெரியவரான மர்ஹும் முகந்திரம் சுலைமாலெப்பை விதானையாரின் தலைமையின் கீழ் மர்ஹூம்களான அப்துல் சமது, ஏ. அலித்தம்பி, அப்துல் ஹமீது. அகமது லெப்பை, ஹமீதுலெப்பை, இப்ரா லெப்பை, சாலிய லெப்பை ஆகியோரின் கூட்டு முயற்சியால் மஸ்ஜிதுல் ஜெலாலிய்யாவுக்கு சொந்தமான காணியிலேயே இப்பாடசாலை உருவாக்கப்பட்டது. 1954 ஆம் ஆண்டு தண்டகமுவ தொகுதி பாராளுமன்ற […]
மதீனா வரலாற்றில் சில துளிகள் Read More »