admin

Chairs donated to the Computer Unit 2014

கணினிப் கூடத்திற்கு 54, 000 ரூபா  பெறுமதியான  15 நாற்காலிகள் கண்டியைச் சேர்ந்த டொக்டர் பத்மநாதன், பறகஹதெனியவைச் சேர்ந்த, பிஹாம், பர்ஸான் மற்றும் டில்ஷான் ஆகியோரால்  அன்பளிப்புச் செய்யப்பட்டன. பின்னர் அவற்றில் 5 நாற்காலிகள் மீளளிக்கப்பட்டு பதிலாக ஒரு புத்தக அலமாரி கம்பியூட்ட ர் அறைக்கென வாங்கப்பட்டது. 

Read More »