சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு
கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை என்பது இலங்கையின் பாடசாலைக் கல்விப்பரப்பில் மிக முக்கியமான ஒரு பரீட்சையாகும். இடைநிலைப் பிரிவிலிருந்து உயர்தரத்தில் துறை வாரியான கற்கைகளுக்குச் செல்வதற்கான தகுதிகான் பரீட்சையாக இது காணப்படுகிறது. ஒன்பது பாடங்களைக் கொண்ட இப்பரீட்சையில் பாட விடயங்களின் உள்ளடக்கங்கள் குறித்த அடிப்படை அறிவு பரீட்சிக்கப்படுகிறது. இப் பரீட்சைக்காக தமது இறுதி நாட்களையும் பரீட்சை நாட்களையும் ஒழுங்குபடுத்திக் கொள்வது பரீட்சை வெற்றியில் அதிக தாக்கம் விளைவிக்கக் கூடியது. பரீட்சைக்காக தம்மை பௌதீக ரீதியாக தயார்படுத்திக் கொண்ட […]
சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு Read More »