டேப்லட் கணினிகள் கிடைக்கப் பெற்றன

தரம் 6 – 11 மாணவர்களின் கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கைகளுக்காக 105 மடிக்கணினிகள் [Tab(let) ஆகவும் பயன்படுத்தக் கூடியவை] நேற்று (30-06-2021) கல்வி அமைச்சினால் கிரியுல்ல வலயக் கல்விக் காரியாலயத்தினூடாக அதிபர் பாயிஸ் அவர்களிடம் கையளிக்கப்பட்டன.












Check Also

Admission of students to Grade 2-11 (2024)

தேசிய பாடசாலைகளில் தரம் 2 முதல் 11 வரையான வகுப்புகளில் இருக்கும் வெற்றிடங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கல்வி அமைச்சினால் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *