Menu
School Anthem
விஞ்ஞான யுகத்தில் அஞ்ஞானம் அகற்றி
மெய்ஞானம் வளர்த்திடுவோம்
பொன்னான பொழுதை கண்ணான கல்வி
கண்னோடு கழித்திடுவோம்
சீரான கல்வி சிறந்தோங்கும் கலையால்
ஊராரை உயர்வாக்க
சியம்பலகஸ்கொடுவை மதீனாவைப் போற்றி
படைத்தோனின் அருள் பெறுவோம்
அதிபர் தம்மோடு ஆசான்கள் சேர்ந்து
அழியாத புகழ் தேட
மதீனாவில் பயிலும் மாணாக்கர் நாங்கள்
வாயார வாழ்த்திடுவோம்
மறையோனைத் துதித்துடுவோம்
Madeena Anthem (old) .mp3