Welcome to Madeena
விஞ்ஞான யுகத்தில் அஞ்ஞானம் அகற்றிமெய்ஞானம் வளர்த்திடுவோம்பொன்னான பொழுதை கண்ணான கல்விகண்னோடு கழித்திடுவோம்
சீரான கல்வி சிறந்தோங்கும் கலையால் ஊராரை உயர்வாக்கசியம்பலகஸ்கொடுவை மதீனாவைப் போற்றி படைத்தோனின் அருள் பெறுவோம் அதிபர் தம்மோடு ஆசான்கள் சேர்ந்து அழியாத புகழ் தேடமதீனாவில் பயிலும் மாணாக்கர் நாங்கள்வாயார வாழ்த்திடுவோம்மறையோனைத் துதித்துடுவோம்
Madeena Anthem (old) .mp3