Welcome to Madeena

Uncategorized

Admission of students to Grade 2-11 (2025)

தேசிய பாடசாலைகளில் தரம் 2 முதல் 11 வரையான வகுப்புகளில் இருக்கக் கூடிய வெற்றிடங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கல்வி அமைச்சினால் தற்போது கோரப்பட்டுள்ளன. இதற்கென கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள புதிய சுற்றறிக்கையின் அடிப்படையில், பாடசாலைகளில் காணப்படும் வெற்றிடங்களுக்கு மாணவர்கள் அனுமதிக்கப்படுவர். மாணவர் அனுமதிக்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 12 முதல் 26 வரை ஏற்றுக் கொள்ளப்படும் மதீனா தேசிய பாடசாலையில் தரம் 2 முதல் 11 வரையான வகுப்புகளில் காணப்படும் வெற்றிடங்களின் எண்ணிக்கைகள் பற்றிய விவரம் கீழே தரப்பட்டுள்ளது. தரம் 2   

Admission of students to Grade 2-11 (2025) Read More »

Computer Unit New & Old Views

மதீனா பழைய கம்பியூட்டர் யூனிட்டில் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்த 20 வருடங்கள் பழமையான 15 கதிரைகள் (rolling chairs) கடந்த வாரம் ரூபா 6000/= செலவில் திருத்தம் செய்யப் பட்டன. இதற்கான மொத்த செலவையும் மதீனாவில் சாரதியாகப் பணியாற்றும் ருஸ்தி அவர்கள் ஏற்றுக் கொண்டார். செலவு மட்டுமல்லாது மொத்த முயற்சியும் அவருடையதே! கோடான கோடி நன்றிகள் ருஸ்தி அவர்களே பிற்குறிப்பு: இந்தக் கதிரைகள் பழுதடைந்து போவதற்கு நானே காரணம் என்பதையும் சொல்லியே ஆக வேண்டும் -அனூப்-

Computer Unit New & Old Views Read More »