COVID-19 Vaccination Programme 2021

கோவிட்-19 பெருந்தொற்றுக்கெதிராகத் தடுப்பூசி வழங்குவதற்காக, 2022 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் எமது பாடசாலையில் தற்போது தரம் 12 இல் கல்வி கற்கும் மாணவர்களின் விவரம் கோருகிறோம்.