A printer donated to the Computer Unit by Mr Mohamed (UK) 2010

மதீனாவில் முன்னர் கடமையாற்றியவரும் (1995-2001)  தற்போது ஐக்கிய ராஜ்யத்தில் வசிப்பவருமான  மாவனல்லை, ஹெம்மாதகமையைச்  சேர்ந்த முஹம்மத்  ஆசிரியர் அவர்களால் ஒரு லேசர் ப்ரிண்டர் கணினிப் பிரிவுக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது. 

தற்போதும் அது அதிபர் காரியாலயத்தில் பயன் பாட்டில் உள்ளது (2021 ஏப்ரல்) என்பது குறிப்பிடத்தக்கது

Check Also

S M Hythar Ali Assumed Duty as the New Principal of Madeena

மதீனாவின் புதிய அதிபராக S.M. ஹைதர் அலி 24.02.2023 ஆம் திகதியன்று கடமையேற்றார். Mobile Camera Photos

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *