Chairs donated to the Computer Unit 2014

கணினிப் கூடத்திற்கு 54, 000 ரூபா  பெறுமதியான  15 நாற்காலிகள் கண்டியைச் சேர்ந்த டொக்டர் பத்மநாதன், பறகஹதெனியவைச் சேர்ந்த, பிஹாம், பர்ஸான் மற்றும் டில்ஷான் ஆகியோரால்  அன்பளிப்புச் செய்யப்பட்டன.

பின்னர் அவற்றில் 5 நாற்காலிகள் மீளளிக்கப்பட்டு பதிலாக ஒரு புத்தக அலமாரி கம்பியூட்ட ர் அறைக்கென வாங்கப்பட்டது. 

Check Also

S M Hythar Ali Assumed Duty as the New Principal of Madeena

மதீனாவின் புதிய அதிபராக S.M. ஹைதர் அலி (SLEAS) 24.02.2023 ஆம் திகதியன்று கடமையேற்றார். Mobile Camera Photos

Leave a Reply

Your email address will not be published.