admin

சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு

கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை என்பது இலங்கையின் பாடசாலைக் கல்விப்பரப்பில் மிக முக்கியமான ஒரு பரீட்சையாகும். இடைநிலைப் பிரிவிலிருந்து உயர்தரத்தில் துறை வாரியான கற்கைகளுக்குச் செல்வதற்கான தகுதிகான் பரீட்சையாக இது காணப்படுகிறது. ஒன்பது பாடங்களைக் கொண்ட இப்பரீட்சையில் பாட விடயங்களின் உள்ளடக்கங்கள் குறித்த அடிப்படை அறிவு பரீட்சிக்கப்படுகிறது.இப் பரீட்சைக்காக தமது இறுதி நாட்களையும் பரீட்சை நாட்களையும் ஒழுங்குபடுத்திக் கொள்வது பரீட்சை வெற்றியில் அதிக தாக்கம் விளைவிக்கக் கூடியது. பரீட்சைக்காக தம்மை …

Read More »

சிறந்த நிர்வாகத்திற்கோர் எடுத்துக் காட்டு

கிரி/ மதீனா தேசிய பாடசாலையின் அதிபராக கடமையாற்றிய ஜனாப் எம். ஆர் எம் சக்கரியா அவர்கள் இன்று (24.08.2020) தனது 35 வருட கால சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறார். சியம்பலாகஸ்கொடுவ மதீனா தேசிய பாடசாலை ஏறக்குறைய 65 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஒரு கல்வி நிலையமாகும். ஆதன் நிழலில் வளர்ந்து வளம் பெற்றவர்கள் பலர். அதில் மூத்த பழைய மாணவர்களில் ஒருவரே ஜனாப் எம்.ஆர் .எம் ஸகரியா அவர்கள். எம்..ஆர் …

Read More »

மதீனா வரலாற்றில் சில துளிகள்

வடமேல் மாகாணத்தில் குருநாகல் மாவட்டம் கிரியுல்ல கல்வி வலயத்தில் மஸ்லிம்கள் செறிந்து வாழும் சிஙம்பலாகஸ்கொடுவ எனும் அழகிய கிராமத்தில் அமைந்துள்ளதே மதீனா தேசிய பாடசாலை. கிராமப் பெரியவரான மர்ஹும் முகந்திரம் சுலைமாலெப்பை விதானையாரின் தலைமையின் கீழ் மர்ஹூம்களான அப்துல் சமது, ஏ. அலித்தம்பி, அப்துல் ஹமீது. அகமது லெப்பை, ஹமீதுலெப்பை, இப்ரா லெப்பை, சாலிய லெப்பை ஆகியோரின் கூட்டு முயற்சியால் மஸ்ஜிதுல் ஜெலாலிய்யாவுக்கு சொந்தமான காணியிலேயே இப்பாடசாலை உருவாக்கப்பட்டது. 1954 …

Read More »