தரம் 2 முதல் 11 வரையான வகுப்புகளில் இருக்கக் கூடிய வெற்றிடங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கல்வி அமைச்சினால் தற்போது கோரப்பட்டுள்ளன. இதற்கென கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள புதிய சுற்றறிக்கையின் அடிப்படையில், பாடசாலைகளில் காணப்படும் வெற்றிடங்களுக்கு மாணவர்கள் அனுமதிக்கப்படுவர். எமது மதீனா தேசிய பாடசாலையில் தரம் 2 முதல் 11 வரையான வகுப்புகளில் காணப்படும் வெற்றிடங்களின் எண்ணிக்கைகள் பற்றிய விவரம் கீழே தரப்பட்டுள்ளது. தரம் 2 32தரம் 3 …
Read More »Special Meetings with the Parents of Grade 10 & 11 Students
இம்முறை O/L பரீட்சைக்குத் தோற்றவுள்ள தரம் 11 மாணவர்களின் பெற்றோர்களுடனான ஒன்றுகூடல் பகுதித் தலைவர் ரிஸ்வானா ஆசிரியை தலைமையில் நேற்றைய தினம் (2023.03.21) பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வின் போது கடந்த வாரம் நடந்து முடிந்த மூன்றாம் தவணைப் பரீட்சையில் அனைத்து பாடங்களிலும் ‘A’ சித்தி (9A) பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டதோடு தரம் 11 அனைத்து சமாந்தர வகுப்புகளான 11 A, B, C, …
Read More »Special Meeting with the parents regarding Grade 1 Admission, 2023
இன்று (மார்ச் 8, 2023) நடை பெற்ற தரம் 1 ற்கு மாணவர்களை அனுமதித்தல் தொடர்பாக பெற்றோர்களுடனான விசேட கலந்துரையாடலின் போது
Read More »புதிய அதிபரின் முதலாவது காலைக் கூட்ட நிகழ்விலிருந்து – 07.03.2023
Madeena Students Won the Radio Quiz Program – Arivuk Kalanjiyam
இலங்கை வானொலி முஸ்லிம் சேவையினால் நடாத்தப்படும் அறிவுக் களஞ்சியம் பொது அறிவு வினா விடைப் போட்டி நிகழ்ச்சியில் மதீனா தேசிய பாடசாலை அணியினர் வெற்றி பெற்றனர். வாழ்த்துகள் மாணவர்களே! இப்போட்டி நிகழ்ச்சியின் ஒலிப் பதிவு நேற்று (2023 மார்ச் 4ஆம் திகதி) கெகுனகொல்ல தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் குருனாகல் மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளுக்கிடையில் நடை பெற்றது, . மதீனாவின் சார்பாக உயர் தரப் பிரிவு மாணவர்கள் சஹீல், ரிசான், …
Read More »GIT Exam 2019, 2020, 2021, 2022
2022 ஆம் ஆண்டுக்குரிய GIT பொதுத் தகவல் தொழிநுட்பப் பரீட்சையுடன் முன்னர் நடைபெறாமல் போன 2019, 2020, 2021 ஆம் ஆண்டுகளுக்குரிய பரீட்சைகளும் எதிர்வரும் நாட்களில் எழுத்து மூல பரீட்சையாக (Written Test) ஒரே தினத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் பரீட்சைக்கான நிகழ்நிலை விண்ணப்பம் தற்போது கோரப்பட்டுள்ளது விண்ணப்ப முடிவு திகதி : நவம்பர் 4, 2022 GIT 2019 – AL 2020இவர்களுக்கான GIT பரீட்சை விண்ணப்பம் தனியாக 2019 ஆம் வருடம் …
Read More »AL Results 2021
அண்மையில் வெளியிடப்பட்ட க பொ த உயர் தரப் பரீட்சை – 2021 முடிவுகளின் படி பல்கலைக் கழகம் செல்ல வாய்ப்புள்ள மாணவர்களின் பெறுபேறுகள் துறை ரீதியாக.
Read More »Interrupted GIT Exams to be held soon
பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சை 2019, 2020, 2021மற்றும் 2022 வருடங்களுக்கானது 2018 ஆம் ஆண்டிற்குரிய மேற்குறித்த பரீட்சை நிகழ்நிலை (Online) முறைமையில் 2019 ஒக்டோபர் மாதம் நடாத்தப்பட்டு பெறுபேறுகளும் வெளியிடப்பட்டுள்ளன. 2019, 2020, 2021, 2022 ஆண்டுகளுக்குரிய பரீட்சை நிலவிய கொவிட் 19 தொற்று காரணமாக உரிய தினங்களில் நடாத்துவதற்கு இயலாமல் போனதுடன் எதிர்வரும் நாட்களில் விரைவில் நடாத்தி முடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இப் பரீட்சை நிகழ்நிலை முறைமையில் நடாத்துவதற்குத் …
Read More »Unlimited Fiber Internet Connection at Madeena for teaching-learning process
கடந்த வருடம் கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட அனைத்து தேசிய பாடசாலைகளுக்கும் கற்றல் கற்பித்தல் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்காக அதிவேக இணைய வசதியை வழங்கும் திட்டத்தின் கீழ் எமது பாடசாலையும் தெரிவு செய்யப்பட்டிருந்த நிலையில், ஃபைபர் (Fiber Internet Connection) இணைப்பினூடாக வை-ஃபை (Wi-Fi) மூலம் இணைய வசதி வழங்கும் வேலைகள் அனைத்தும் கடந்த பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி நிறைவடைந்தன. இந்த வை-ஃபை இணைய வசதியை மதீனாவின் ஆசிரியர்கள் …
Read More »Madeena Media Club
போட்டோகிரஃபி (photography), வீடியோகிரஃபி(videography) சார்ந்த டிஜிட்டல் ஊடகங்களில் (digital media) மாணவர்களின் ஆர்வத்தையும் திறமையையும் வெளிப்படுத்தும் வகையில் விரைவில் (?) ஆரம்பிக்கப்படவிருக்கிறது மதீனா மீடியா கிளப் (ஊடக கழகம்) பாடசாலை நிகழ்வுகளைப் புகைப்படம் எடுத்தல் மற்றும் வீடியோ பதிவு செய்தல் குறும்படங்கள் (Short Film) தயாரித்தல்சமூக வலைத்தள பயன் பாடு – யூடியூப் சேனல் மற்றும் ஃபேஸ்புக் தளங்களில் படங்கள் / வீடியோக்களைப் பதிப்பித்தல்பாடசாலை விடயங்கள் சார்ந்த ஒலி வடிவ …
Read More »