News

Unlimited Fiber Internet Connection at Madeena for teaching-learning process

கடந்த வருடம் கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட அனைத்து தேசிய பாடசாலைகளுக்கும் கற்றல் கற்பித்தல் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்காக அதிவேக இணைய வசதியை வழங்கும் திட்டத்தின் கீழ் எமது பாடசாலையும் தெரிவு செய்யப்பட்டிருந்த நிலையில், ஃபைபர் (Fiber Internet Connection) இணைப்பினூடாக வை-ஃபை (Wi-Fi) மூலம் இணைய வசதி வழங்கும் வேலைகள் அனைத்தும் கடந்த பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி நிறைவடைந்தன. இந்த வை-ஃபை இணைய வசதியை மதீனாவின் ஆசிரியர்கள் …

Read More »

Madeena Media Club

போட்டோகிரஃபி (photography), வீடியோகிரஃபி(videography) சார்ந்த டிஜிட்டல் ஊடகங்களில் (digital media) மாணவர்களின் ஆர்வத்தையும் திறமையையும் வெளிப்படுத்தும் வகையில் விரைவில் (?) ஆரம்பிக்கப்படவிருக்கிறது மதீனா மீடியா கிளப் (ஊடக கழகம்) பாடசாலை நிகழ்வுகளைப் புகைப்படம் எடுத்தல் மற்றும் வீடியோ பதிவு செய்தல் குறும்படங்கள் (Short Film) தயாரித்தல்சமூக வலைத்தள பயன் பாடு – யூடியூப் சேனல் மற்றும் ஃபேஸ்புக் தளங்களில் படங்கள் / வீடியோக்களைப் பதிப்பித்தல்பாடசாலை விடயங்கள் சார்ந்த ஒலி வடிவ …

Read More »

Reziya teacher retired from Teacher Service

ரெஸியா டீச்சர் ஓய்வு பெற்றார் ஆசிரியர் சேவை என்பது ஓர் உன்னத சேவையாகப் போற்றப் படுகின்றது. அந்த வகையில் 34 வருடங்கள் ஆசிரியர் சேவையை நிறைவாகப் பூர்த்தி செய்து இன்று 2022.01.19 ஆம் திகதி ஆசிரியர் சேவையிலிருந்து ஓய்வு பெறும் விஞ்ஞானப் பாட ஆசிரியையும் மதீனாவின் உதவி அதிபருமான ரெஸியா டீச்சர் அவர்களை வாழ்த்துவதில் அகம் மகிழ்கிறேன். ரெஸியா டீச்சர் அவர்கள் குருனாகல் பானகமுவையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் 1967 …

Read More »

பானு டீச்சர் ஓய்வு பெற்றார்

மதீனாவின் சிரேஷ்ட ஆசிரியை  சிதாரா பானு அவர்கள் கடந்த டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி தனது 31 வருட கால  சேவையின் பின்னர் ஆசிரியர் சேவையிலிருந்து ஓய்வு பெற்றார். பானு டீச்சர்  அவர்கள் பொல்கஹவெல, பந்தாவயைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 1961 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் திகதியன்று பிறந்த இவர்  தனது ஆரம்பக் கல்வி மற்றும் உயர் கல்வியை பொல்கஹவெல முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் பெற்றார். உயர் …

Read More »

New Principal of Madeena

மதீனாவின் புதிய அதிபராக அப்துர் ரஹ்மான் (அவர்கள்) 2021 OCTOBER, 25 ஆம் திகதியன்று கடமையேற்றார்.

Read More »

டேப்லட் கணினிகள் கிடைக்கப் பெற்றன

தரம் 6 – 11 மாணவர்களின் கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கைகளுக்காக 105 மடிக்கணினிகள் [Tab(let) ஆகவும் பயன்படுத்தக் கூடியவை] நேற்று (30-06-2021) கல்வி அமைச்சினால் கிரியுல்ல வலயக் கல்விக் காரியாலயத்தினூடாக அதிபர் பாயிஸ் அவர்களிடம் கையளிக்கப்பட்டன.

Read More »