Madeena Students Won the Radio Quiz Program – Arivuk Kalanjiyam

இலங்கை வானொலி முஸ்லிம் சேவையினால் நடாத்தப்படும் அறிவுக் களஞ்சியம் பொது அறிவு வினா விடைப் போட்டி நிகழ்ச்சியில் மதீனா தேசிய பாடசாலை அணியினர் வெற்றி பெற்றனர்.

வாழ்த்துகள் மாணவர்களே!

இப்போட்டி நிகழ்ச்சியின் ஒலிப் பதிவு நேற்று (2023 மார்ச் 4ஆம் திகதி) கெகுனகொல்ல தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் குருனாகல் மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளுக்கிடையில் நடை பெற்றது, .

மதீனாவின் சார்பாக உயர் தரப் பிரிவு மாணவர்கள் சஹீல், ரிசான், அஃப்ரா, சம்ஹா ஆகியோர் பங்கேற்றனர்.

இவர்களை வழி நடாத்திய அசியர்களான இக்ரம் சர், அஸ்வின் சர், ரஹீனா டீச்சர், ஜெஸீமா டீச்சர், நஸீமா டீச்சர் பஹ்மியா டீச்சர் ஆகியோருக்கு எமது நன்றிகள்.

இந்நிகழ்ச்சி இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் விரைவில் ஒலிபரப்பாகும்

Check Also

GIT Exam 2019, 2020, 2021, 2022

2022 ஆம் ஆண்டுக்குரிய GIT பொதுத் தகவல் தொழிநுட்பப் பரீட்சையுடன் முன்னர் நடைபெறாமல் போன 2019, 2020, 2021 ஆம் …

Leave a Reply

Your email address will not be published.