Admission of students to Grade 2-11 (2024)

தேசிய பாடசாலைகளில் தரம் 2 முதல் 11 வரையான வகுப்புகளில் இருக்கும் வெற்றிடங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கல்வி அமைச்சினால் தற்போது கோரப்பட்டுள்ளன.

இதற்கென கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள புதிய சுற்றறிக்கையின் அடிப்படையில், பாடசாலைகளில் காணப்படும் வெற்றிடங்களுக்கு மாணவர்கள் அனுமதிக்கப்படுவர்.

எமது மதீனா தேசிய பாடசாலையில் தரம் 2 முதல் 11 வரையான வகுப்புகளில் காணப்படும் வெற்றிடங்களின் எண்ணிக்கைகள் பற்றிய விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

தரம் 2         23
தரம் 3         34
தரம் 4         14
தரம் 5         –
தரம் 6         –
தரம் 7         68
தரம் 8         54   
தரம் 9        55          
தரம் 10       67  
தரம் 11       55    

கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள 17/2023 எனும் சுற்று நிறுபத்திற்கு (Circular) அமைவாக மேலுள்ள தரங்களுக்கு அனுமதி பெறுவதற்கான விண்ணப்பங்களை கீழுள்ள முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கவும்.

Principal,
Madeena National School,
Siyambalagaskotuwa

விண்ணப்ப முடிவுத் திகதி : May 8, 2024

Check Also

Special Meetings with the Parents of Grade 10 & 11 Students

இம்முறை O/L பரீட்சைக்குத் தோற்றவுள்ள தரம் 11 மாணவர்களின் பெற்றோர்களுடனான ஒன்றுகூடல் பகுதித் தலைவர் ரிஸ்வானா ஆசிரியை தலைமையில் நேற்றைய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *