Admission of students to Grade 2-11 (2023)

தரம் 2 முதல் 11 வரையான வகுப்புகளில் இருக்கக் கூடிய வெற்றிடங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கல்வி அமைச்சினால் தற்போது கோரப்பட்டுள்ளன.

இதற்கென கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள புதிய சுற்றறிக்கையின் அடிப்படையில், பாடசாலைகளில் காணப்படும் வெற்றிடங்களுக்கு மாணவர்கள் அனுமதிக்கப்படுவர்.

எமது மதீனா தேசிய பாடசாலையில் தரம் 2 முதல் 11 வரையான வகுப்புகளில் காணப்படும் வெற்றிடங்களின் எண்ணிக்கைகள் பற்றிய விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

தரம் 2            34
தரம் 3            15
தரம் 4            24
தரம் 5            24
தரம் 6            69
தரம் 7            56
தரம் 8            60
தரம் 9            69
தரம் 10          53
தரம் 11          80

கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள 17/2023 எனும் சுற்று நிறுபத்திற்கு (Circular) அமைவாக மேலுள்ள தரங்களுக்கு அனுமதி பெறுவதற்கான விண்ணப்பங்களை கீழுள்ள முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கவும்.

Principal,
Madeena National School,
Siyambalagaskotuwa

விண்ணப்ப முடிவுத் திகதி : November 30, 2023

சுற்று நிறுபத்தைத் தரவிரக்கம் (Download) செய்ய : தமிழ் / English

Check Also

புதிய அதிபரின் முதலாவது காலைக் கூட்ட நிகழ்விலிருந்து – 07.03.2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *