Admission of Students to Grade 2-11
தரம் 2 முதல் 11 வரையான வகுப்புகளில் இருக்கக் கூடிய வெற்றிடங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கல்வி அமைச்சினால் தற்போது கோரப்பட்டுள்ளன. இதற்கென கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள புதிய சுற்றறிக்கையின் அடிப்படையில், பாடசாலைகளில் காணப்படும் வெற்றிடங்களுக்கு மாணவர்கள் அனுமதிக்கப்படுவர். எமது மதீனா தேசிய பாடசாலையில் தரம் 2 முதல் 11 வரையான வகுப்புகளில் காணப்படும் வெற்றிடங்களின் எண்ணிக்கைகள் பற்றிய விவரம் கீழே தரப்பட்டுள்ளது. தரம் 2 18தரம் 3 31தரம் 4 11தரம் […]
Admission of Students to Grade 2-11 Read More »