Interrupted GIT Exams to be held soon
பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சை 2019, 2020, 2021மற்றும் 2022 வருடங்களுக்கானது 2018 ஆம் ஆண்டிற்குரிய மேற்குறித்த பரீட்சை நிகழ்நிலை (Online) முறைமையில் 2019 ஒக்டோபர் மாதம் நடாத்தப்பட்டு பெறுபேறுகளும் வெளியிடப்பட்டுள்ளன. 2019, 2020, 2021, 2022 ஆண்டுகளுக்குரிய பரீட்சை நிலவிய கொவிட் 19 தொற்று காரணமாக உரிய தினங்களில் நடாத்துவதற்கு இயலாமல் போனதுடன் எதிர்வரும் நாட்களில் விரைவில் நடாத்தி முடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இப் பரீட்சை நிகழ்நிலை முறைமையில் நடாத்துவதற்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறைந்த மட்டத்தில் […]
Interrupted GIT Exams to be held soon Read More »