Anoof Sir

Computer Unit New & Old Views

மதீனா பழைய கம்பியூட்டர் யூனிட்டில் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்த 20 வருடங்கள் பழமையான 15 கதிரைகள் (rolling chairs) கடந்த வாரம் ரூபா 6000/= செலவில் திருத்தம் செய்யப் பட்டன. இதற்கான மொத்த செலவையும் மதீனாவில் சாரதியாகப் பணியாற்றும் ருஸ்தி அவர்கள் ஏற்றுக் கொண்டார். செலவு மட்டுமல்லாது மொத்த முயற்சியும் அவருடையதே! கோடான கோடி நன்றிகள் ருஸ்தி அவர்களே பிற்குறிப்பு: இந்தக் கதிரைகள் பழுதடைந்து போவதற்கு நானே காரணம் …

Read More »

GIT Exam 2019, 2020, 2021, 2022

2022 ஆம் ஆண்டுக்குரிய GIT பொதுத் தகவல் தொழிநுட்பப் பரீட்சையுடன் முன்னர் நடைபெறாமல் போன 2019, 2020, 2021 ஆம் ஆண்டுகளுக்குரிய பரீட்சைகளும் எதிர்வரும் நாட்களில் எழுத்து மூல பரீட்சையாக (Written Test) ஒரே தினத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் பரீட்சைக்கான நிகழ்நிலை விண்ணப்பம் தற்போது கோரப்பட்டுள்ளது விண்ணப்ப முடிவு திகதி : நவம்பர் 4, 2022 GIT 2019 – AL 2020இவர்களுக்கான GIT பரீட்சை விண்ணப்பம் தனியாக 2019 ஆம் வருடம் …

Read More »

AL Results 2021

அண்மையில் வெளியிடப்பட்ட க பொ த உயர் தரப் பரீட்சை – 2021 முடிவுகளின் படி பல்கலைக் கழகம் செல்ல வாய்ப்புள்ள மாணவர்களின் பெறுபேறுகள் துறை ரீதியாக.

Read More »

Interrupted GIT Exams to be held soon

பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சை 2019, 2020, 2021மற்றும் 2022 வருடங்களுக்கானது 2018 ஆம் ஆண்டிற்குரிய மேற்குறித்த பரீட்சை நிகழ்நிலை (Online) முறைமையில் 2019 ஒக்டோபர் மாதம் நடாத்தப்பட்டு பெறுபேறுகளும் வெளியிடப்பட்டுள்ளன. 2019, 2020, 2021, 2022 ஆண்டுகளுக்குரிய பரீட்சை நிலவிய கொவிட் 19 தொற்று காரணமாக உரிய தினங்களில் நடாத்துவதற்கு இயலாமல் போனதுடன் எதிர்வரும் நாட்களில் விரைவில் நடாத்தி முடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இப் பரீட்சை நிகழ்நிலை முறைமையில் நடாத்துவதற்குத் …

Read More »

Unlimited Fiber Internet Connection at Madeena for teaching-learning process

கடந்த வருடம் கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட அனைத்து தேசிய பாடசாலைகளுக்கும் கற்றல் கற்பித்தல் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்காக அதிவேக இணைய வசதியை வழங்கும் திட்டத்தின் கீழ் எமது பாடசாலையும் தெரிவு செய்யப்பட்டிருந்த நிலையில், ஃபைபர் (Fiber Internet Connection) இணைப்பினூடாக வை-ஃபை (Wi-Fi) மூலம் இணைய வசதி வழங்கும் வேலைகள் அனைத்தும் கடந்த பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி நிறைவடைந்தன. இந்த வை-ஃபை இணைய வசதியை மதீனாவின் ஆசிரியர்கள் …

Read More »